2020 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பமடையும் எண்காரர்கள் யார் தெரியுமா?

உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியங்கள் உங்களுடைய பிறந்த எண்ணில் இருக்கிறது. ஏனெனில் நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய பிறந்த எண் முக்கியப்பங்கை வகிக்கிறது. நியூமராலஜியின் படி நம்முடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என அனைத்தும் நம்முடைய பிறந்த தேதியை வைத்து கணிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் இரண்டாம் எண்னை கூட்டு எண்ணாக கொண்டவர்களின் முழு வாழ்க்கை ரகசியங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் யாரையும் சாராமல் சுயஉழைப்பால் முன்னேறும் திறமை உள்ளவர்கள். எடுத்த வேலையை … Continue reading 2020 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பமடையும் எண்காரர்கள் யார் தெரியுமா?